மக்கள்தொகை கணக்கெடுப்பு - 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் & மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு விலக்கு
This is an official government circular from the Block Education Office in Thiruvattar regarding the upcoming 2027 population census.
It instructs school headmasters to submit details of teachers under the age of 55 for enumeration and supervisory roles in Phase-1 of the census.
The deadline for submitting these teacher details to the office is May 25, 2026. கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஒன்றியத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தொகை -2027- Phase (House Listing Operation) dann களப்பயிற்சியாளர்களாக- கணக்கெடுப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களாக 55 வயதிற்குட்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (மாற்றுத்திறன் ஆசிரியர் நீங்கலாக) விவரங்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 25.05.2026 அன்று இவ்வலுவலகம் சமர்ப்பிக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.