தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திரு. திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்:400; நாள்:07.07.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 07, 2021

Comments:0

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திரு. திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்:400; நாள்:07.07.2021

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் & கல்வியியல் பணிகள் கழக தலைவராக கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்.


முந்தைய ஆட்சியில், வளர்மதி இருந்த நிலையில், தற்போது திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்.

-முதலமைச்சர் உத்தரவு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews