Flash News: நீட் தேர்விற்கு நாளை மாலை 5 மணி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 12, 2021

Comments:0

Flash News: நீட் தேர்விற்கு நாளை மாலை 5 மணி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப். 12ம் தேதி நடைபெறும்: மத்திய கல்வி அமைச்சர்


நீட் தேர்விற்கு நாளை மாலை 5 மணி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு
"நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும்"

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு

தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தகவல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews