தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மாலை 4 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 04, 2021

Comments:0

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மாலை 4 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மாலை 4 மணிக்கு அமைச்சர்கள் காணொலி காட்சி மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் 4 மணியளவில் CEOக்கள் கூட்டமும், 5 மணியளவில் கல்வியாளர்கள் கூட்டமும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடை பெறுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews