இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்தது ஏன்?.: தமிழக அரசு விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 17, 2021

Comments:0

இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்தது ஏன்?.: தமிழக அரசு விளக்கம்

இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டதால் குழப்பம் நீடித்த நிலையில் தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. திருமணம் என்ற பிரிவில் நிறைய பேர் விண்ணப்பிப்பது போன்ற சூழல் காரணமாக நீக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews