இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டதால் குழப்பம் நீடித்த நிலையில் தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. திருமணம் என்ற பிரிவில் நிறைய பேர் விண்ணப்பிப்பது போன்ற சூழல் காரணமாக நீக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது.
Monday, May 17, 2021
இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்தது ஏன்?.: தமிழக அரசு விளக்கம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.