மத்திய அரசின், 'கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக் சர்’ மற்றும் புனே பி.கே.பி.எஸ்., கல்லுாரி சார்பில் * கட்டடவியல் துறையில் விஷூவல் ஆராய்ச்சி வழிமுறைகள்’ என்ற தலைப்பில், ஆன்லைன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி, வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும். கட்டடவியல் துறை மாண வர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு துறை வல் லுநர்கள் ஆராய்ச்சிகள் சார்ந்த பலவித கோணங் களில், விளக்கம் அளிக்கவுள்ளனர்.
பேராசிரியர்கள், கட்டடவியல் துறை மாணவர் கள், ஆர்வமுள்ள எவரும், 17ம் தேதிக்குள் பதிவு செய்து, ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்கலாம். பதிவு மற்றும் கட்டணம் சார்ந்த விபரங்களை, மூலம் அறிந்து கொள்ளலாம்.
https://www.coa.gov.in/

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.