+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிமுறைகள் வெளியீடு - பொதுத்தேர்வு உறுதி?
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், கணிப்பொறியியல், தாவரவியல், உயிரியல் மாணவர்களுக்கு ஏப்.16 முதல் 23 வரை செய்முறை தேர்வு நடைபெறவுள்ளது. செய்முறை தேர்வு வழிமுறைகள் :
* PIPETTE க்கு பதில் BURETTE அல்லது 20 மி.லி சோதனை குழாயை மாணவர்கள் பயன்படுத்தலாம்.
* கொரோனா பாதித்த, அறிகுறி உள்ளவர்களுக்கு மற்றொரு நாள் நடத்தப்படும்.
* சானிடைசர் பயன்படுத்திவிட்டு எளிதில் தீப்பிடிக்க கூடியவற்றை பயன்படுத்த வேண்டாம்.
Plus Two Practical Exam April 2021 - Instructions & Dir Proceedings - Download here... +2 பொதுத்தேர்வு உறுதி?
எனவே செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானதாவல் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.