2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க கோரிய வழக்கில் பள்ளிக்கல்வித்துறை பதில்தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த காவுதீன் என்பவர் தாக்கல் செய்த மனுமீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை என மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Friday, February 05, 2021
Comments:0
Home
CourtOrder
EDUCATION
NEWS
SCHEMES
2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க கோரிய வழக்கு!: பள்ளிக்கல்வித்துறை பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை
2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க கோரிய வழக்கு!: பள்ளிக்கல்வித்துறை பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.