முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரம் கோரி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!
[தனி கவனம்!! மிக அவசரம்!
கரூர், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம்:
நகஎண்.8991/இ3208, நார். 072020
பொருள்... தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய நகராட்சி - தொடக்க முன் அனுமதி பெறாமல் உயரிகல்வி -
எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விவரம் வழங்க கோருதல் தொடர்பாக,
பார்வை. உ தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
பார்வை "ல் காணும் கடித்தல் தொடக்கக் கல்வித்துறையின்ீழ் பணியாற்றும்
இடைநிலை ஆசிரியர்கள்/பப்டதாரி/தலைமை ஆசிரியர்கள் துறையின் முன் அனுமதி
பெறாமல் உயர்கல்வி பலின்றன்ளமைக்கு சிறப்பு நிகழ்வாக கருதி பின்னேற்| வழங்க வேண்டி
உயர்கல்வி பயில துறைத்தலைவரின் அறுமதி பெற வேண்டும் என்ற நிலையில், துறைத் தலைவரின் முன் அனுமதி
பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விவரத்தினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பபின்றமைக்கு சமந்தப்பட்ட வர்களிடமிகுந்து பெற்று உடன் அப்பி வைக்குமாறு மாவட்டக் கல்லி அலுவலர்கள் கேட்டுக்கொள்ள இதனை மீக அவசர நிகழ்வாகக் கருதி உடன் அறிக்கை
அனுப்பிவைக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,கரூர்,
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஒரு ஆணை பிறப்பிப்பதற்கு முன்பு இந்த ஆணையின் தாக்கம் எப்படி இருக்கும் என்று யோசித்து. வெளியிடவேண்டும் ஒரு சாரர் ஊக்க ஊதிய உயர்வு பெற்று ள்ளார்கள ஒருசாரர் ஏமாற்றம் பெற்றுள்ளார்கள்.இனிமேல் யார் தகுதிக்கு மேல் தேர்ச்சி பெற்றால் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க முடியாது என்ற உறுதியானமுடிவுடன் இருத் நல் வேண்டும்.
ReplyDelete