தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் அமலுக்கு வர உள்ளதாக தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டண நிர்ணய குழு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் 15% அளவுக்கு கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் 20ம் தேதி முதல் பரிந்துரைகளை ஆன்-லைனில் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் 75% கட்டணத்தை 3 தவணைகளில் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிக்கட்டணம் குறித்து தீர்மானிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.