👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. எனவே நுழைவுத் தேர்வுகளும் தளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அதற்கு விண்ணப்ப தேதிகளை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஹோட்டல் மேலாண்மை தேர்வு, இந்திரா காந்தி பல்கலை மாணவர் சேர்க்கை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், ஜே.என்.யு பல்கலை தேர்வுகள் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க மே மாதம் 15 வரையும், ஆயுஷ் மருத்துவ மேற்படிப்பிற்கு ஜூன் மாதம் 5 வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.