Breaking

Monday, April 06, 2020

பள்ளிக்கல்வித்துறை - ரூ.70 கோடி நிதி - அமைச்சர் செங்கோட்டையன்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா தடுப்பு பணிக்கு பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஆசிரியர்கள் சார்பில் ரூ.70 கோடி முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog