பகுதிநேர ஆசிரியருக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல் Call to conduct general transfer counseling for part-time teachers as well.
The text is a news article in Tamil urging the education department to conduct a general transfer counseling session for part-time teachers in Tamil Nadu.
The Tamil Nadu Part-Time Teachers Association coordinator, Senthilkumar, states there are 11,777 part-time teachers across various subjects like physical education, drawing, music, and computer science.
Teachers are demanding permanent positions, noting that currently, a part-time teacher can only be appointed if there are at least 100 students in a school, which limits transfer opportunities.
They are requesting the student count requirement for transfers be reduced to 50.
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதா வது:
தமிழகத்தில் தற் போது 11,777 பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர்.
இவர்கள் பல்வேறு பள் ளிகளில் உடற்கல்வி, ஒவியம், கணினி அறி வியல், தையல், இசை, வாழ்வியல் திறன் கல்வி,
கட்டடக்கலை, தோட்டக் கலை ஆகிய பாடங்களை கற்பிக்கின்றனர்.
15 ஆண்டுகளாக தற் காலிகமாக பணியாற்றும் நிலையில் த.வெ.க., தேர் தல் அறிக்கையில் குறிப் பிட்டபடி முதல்வர் விஜய் எங்களை பணி நிரந்தரம் செய்வார் என எதிர்பார்த் துள்ளோம்.
தற்போது அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்க ளுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுபோல் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு அறிவிக்க வேண்டும். 6-8 ம் வகுப்பு
வரை 100 மாணவர்கள் எண்ணிக்கை இருந்தால் தான் ஒரு பகுதிநேர ஆசி ரியர் நியமிக்க முடியும் என்ற நிலை உள்ளது. பல பள்ளிகளில் இந்த எண் ணிக்கையில் மாணவர்கள் இல்லை.
இதனால் மாறுதல் பெறும் வாய்ப்பு குறை வாக உள்ளது. இந்த எண் ணிக்கையை 50 என நிர் ணயித்து கலந்தாய்வில் மாறுதல் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண் டும். இதுபோல் 2 ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்த வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.
Saturday, June 13, 2026
பகுதிநேர ஆசிரியருக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்
part time Teachers
Labels:
counseling,
Counseling and Guidelines,
counseling News,
part time teacher post,
part time Teachers
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.