திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை: Apply Link& PDF Notice - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 11, 2019

Comments:0

திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை: Apply Link& PDF Notice

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்: பொருளாதாரம், உயிர் தொழில்நுட்பம், கணினி அறிவியல், இயற்பியல், வணிகவியல் பணி: Professor
பணி: Associate Professor
பணி: Assistant Professor
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஊதியம், கல்வித் தகுதி உள்ளிட்டவை பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2019
மேலும் முழுமையான விபரங்கள் அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற www.tvu.edu.in அல்லது
இங்கே PDF கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews