Breaking

Monday, July 15, 2019

திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவிக்கும் சிறுமி : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாராட்டி தங்க சங்கிலி பரிசளிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவண்ணாமலை மாவட்டம் சு.நல்லூர் கிராமத்தை சேர்ந்த நளாயினி என்ற 6ஆம் வகுப்பு மாணவி திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவிக்கிறார். அச்சிறுமியின் திறமையை அறிந்து மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். நளானியினியின் வீட்டிற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நளாயினிக்கு தங்க சங்கிலி மற்றும் எல்.ஈ.டி டிவியை பரிசாக வழங்கினார். நளானியின் குடும்பத்தின் ஏழ்மையை அறிந்து பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்கிய மாவட்ட ஆட்சியர், அதற்கான பணிகளையும் தொடங்கி வைத்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog