Breaking

Saturday, July 18, 2026

தமிழகத்தில் குறைந்தது ‘நீட்' தேர்ச்சி - 'கட் - ஆப்' மதிப்பெண் அதிகரிக்கும்



தமிழகத்தில் குறைந்தது ‘நீட்' தேர்ச்சி 'கட் - ஆப்' மதிப்பெண் அதிகரிக்கும்

சென்னை, ஜூலை 18-

தமிழகத்தில் ஆண்டை விட நடப் பாண்டு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ணிக்கை குறைந்துள்ளது.

துவ நாடு முழுதும் எம் เชิ... பி.டி. எஸ்., உள்ளிட்ட மருக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவுத்தேர்வு அடிப்ப டையில் நடைபெறுகிறது. நடப்பாண்டுக்கான 'நீட்' தேர்வு, கடந்த மே, கம் தேதி நடந்தது. வினாத் தாள் கசிவு புகாரால், பின் னர் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

நீட் மறு தேர்வு, கடந்த மாதம், 21ம் தேதி நடந் தது. இந்த தேர்வை, 19 லட்சத்து, 99,893 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் நேற்று முன்தினம் வெளியாகின. இரவு 11 மாண 4 லட்சத்து 67,134 பேர்: மாணவியர், 6 லட்சத்து 34,049 பேர் மூன்றாம் பாலினத்தவர் இருவர். தேர்வெழுதிய எவர்களில், லட்சத்து 21,185 பேர் தேர்ச்சி பெற் . றனர். அதில், மாணவர்கள் தேசிய தர வரிசையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆர்யன் குப்தா முத லிடம் பிடித்தார். முதல், 100 இடங்களில், தமிழ கத்தை சேர்ந்த ஒன்பது தமிழகத்தில் தேர்ச்சி விபரம்

ஆண்டு

2025 2026

பதிவு செய்தவர்கள் 1,40,158 1,42,494

தேர்வு எழுதியவர்கள் 1,35,715 1,08,601

தேர்ச்சி பெற்றவர்கள் 76,181 61,306 ஸ்ரீனிகா தேசிய அளவில், 7வது இடம் பிடித்துள் னார்.

மாநில அளவில் விழுப் புரத்தை சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை டாக்டர் அஞ்சன் ராமச் சந்திர நாத்தின் மகன், வெங்கடபதி வேலாயுதம் முதலிடம் பிடித்துள்ளார். இவர், 'நீட்' நுழைவுத் தேர்வில், 720க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மாணவர்கள் இடம் பிடித் துள்ளனர். அளவிலான லில், தமிழகத்தை சேர்ந்த பெண்கள் பட்டிய நடப்பாண்டு, மருத்துவ படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் அதிகரிக்கும் என, கல்வியாளர்கள் கூறு கின்றனர்.

கல்வியாளர் ஜெயபிர காஷ் காந்தி கூறுகையில், நடப்பாண்டு, மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் உயரும். பெண் கற்கு கடந்த முறை, 690 மதிப் மேல் யாரும் இல்லை. நடப் பாண்டு, 690க்கு மேல், 83 மாணவர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு, 600க்கு மேல் 1,663 மாணவர்கள் பெற்றனர்.

நடப்பாண்டு, மாணவர்கள் உள்ளனர். அதனால், கட் - ஆப் மதிப் பெண் உயரும். 30 முதல் 40 மதிப்பெண்கள் வரை கட் - ஆப் அதிகரிக்கும்." என்றார்.

கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவ கல்லுாரி களில், பொதுப்பிரிவின ருக்கான 'கட் ஆப்' கடந்த ஆண்டு 5.33 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 576 ஆக உயர்ந்து, 43 மதிப்பெண்கள் அதிகரிக்க லாம்,'என்றார்.

This news article in Tamil discusses the NEET exam results in Tamil Nadu.

The headline states that the number of students passing the NEET exam in Tamil Nadu has decreased.

Data in the table shows the pass rate for 2026 was lower than 2025.

The article mentions that the NEET cut-off marks for admission to medical courses are expected to increase

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog