Breaking

Monday, July 15, 2019

பி.டி.எஸ். கலந்தாய்வு 17ஆம் தேதி முதல் தொடக்கம் : தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு கலந்தாய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.டி.எஸ். படிப்புக்கு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குவதாக மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் அறிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுப் பிரிவுக்கு 17 மற்றும் 18ஆம் தேதிகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மாணவர்களுக்கு 19ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ​
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog