நாளை நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவித்தார். ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வராவிட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.