Breaking

Sunday, June 17, 2018

அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் சிறுபான்மை மொழி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் சிறுபான்மை மொழி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.¤கணினிக்கல்வி¤ கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கசவகட்டா கிராமத்தில், தனியார் பள்ளியின் திறப்புவிழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். 

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog