Parents protested at a panchayat union primary school in A. Valayapatti near Thirumangalam, demanding the transfer of the headmistress.
Conflict arose between the headmistress, Udhaya Jancy Rani, and assistant teacher Nagendran, leading to the latter's transfer.
Students alleged the headmistress recorded videos of them falsely claiming sexual harassment by the transferred teacher.
Following the protest and police intervention, the District Elementary Education Officer ordered the transfer of the headmistress to a school in Azhagucheri. தலைமையாசிரியரை மாற்றக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
அம்மாபட்டி ஊராட்சி ஏ.வலையப்பட்டியில் ஊ.ஒ., தொடக்கப்பள்ளி யில் 21 பேர் படிக்கின்ற னர். தலைமை ஆசிரியர் உதய ஜான்சி ராணி.
உதவி ஆசிரியர் நாகேந்திரன் இடையே கருத்து வேறு பாட்டால் பல்வேறு இடர் பாடுகள் ஏற்பட்டன. இத னால் நாகேந்திரன் வேறு பள்ளிக்கு இடமாற்றப் பட்டார்.
அவர் அப்பள்ளி மாணவியரை பாலியல் சீண்டல் செய்ததாக பேசச் சொல்லி தலைமை ஆசி ரியை வீடியோ பதிவு செய் தார் என சில மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்த னர்.
இதுகுறித்து கேட்ட பெற்றோரிடம், நேற்று முன்தினம் தலைமை ஆசிரியை வாக்குவாதம் செய்தார். நேற்று காலை பள்ளியை திறக்க வந்த அவரை மாணவர்களு டன் பெற்றோர் முற்றுகை யிட்டு கோஷம் எழுப்பி னர்.
சிந்துபட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி னர்.
இதைதொடர்ந்து உத யஜான்சிராணியை அழ குசிறை பள்ளிக்கு மாற்றி தொடக்கக்கல்வி அலுவ லர் செல்வி உத்தரவிட் டார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.