State Coordination Committee requests to fill headmaster posts - தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மாநில ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை
திருக்கோவிலுார், ஜூன் 5- T தமிழகத்தில் அரசு பள் ளிகளில் காலியாக இருக் கும் தலைமை ஆசிரியர் 7 பணியிடங்களை நிரப்பு 5 வதுடன், பதவி உயர்வை = வழங்க வேண்டும் என - மாநில ஒருங்கிணைப்பு 5 குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் இல வச கட்டாயக் கல்வி சட் 7 டம் படி, ஆசிரியர் தகுதித் 7 தேர்வில் வெற்றி பெற்றி . ருந்தால் மட்டுமே, ஆசி - ரியர்கள் பதவி உயர்வு மற்றும் புதிய பணி நிய - மனம் செய்ய முடியும் எஎன தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் என். = சி.டி.இ., விதிமுறையை > வகுத்திருந்தது. அதன்படி டி.இ.டி., எனப்படும் ஆசிரியர்தகுதி தேர்வை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இதனை எதிர்த்து பல் வேறு ஆசிரியர் சங்கங் கள் நீதிமன்றங்களை நாடிய நிலையில் ஆர். டி.இ., சட்டத்தை உறுதி செய்தவுடன் என்.சி.டி., (தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம்) வகுத்த வரை முறையை பின்பற்றவும் உத்தரவிட்டிருந்தது. This Tamil language newspaper clipping discusses a demand by the State Coordination Committee to fill vacant Headmaster positions in government schools.
The committee is urging the government to prioritize filling these vacancies through promotions based on seniority lists dating back to 2022.
The report mentions that approximately 40,000 teachers working in government schools have passed the necessary Teacher Eligibility Test (TET) and are awaiting promotion.
வழக்கு வையில் இல்லாத சூழ இந்நிலையில் தற்போது தொடக்கக் கல்வித் துறை சார்பில் நீதிமன்றங்களில் எதுவும் நிலு லில், டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்று பணி யாற்றி வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 40 ஆயிரம் பேர் உள்ளனர்.
அவர்களை 20222 ஆண்டு முதல், ஆண்டு வாரியாக பதவி உயர் வுக்கு தகுதி உள்ளோரின் முன்னுரிமை பட்டியலை தயார் செய்து, அதன் அடிப்படையில் துவக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் ஆசிரியர்க ளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் தேர்ச்சி சதவீத பாதிப்பு குறைக்கப்படும் என ஆசி ரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான மாநில ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.