பயிற்சி மாணவர்கள் வருகை பதிவேட்டில் மோசடி - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை நடவடிக்கை
பயிற்சி மாணவர்கள் வருகை பதிவேட்டில் மோசடி - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
சேலம் மாவட்டம் இடைப் பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே தனியார் கல்வியி யல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி யைச் சேர்ந்த மாணவர் கள், 80 நாள் கற்றல், கற்பித் தல் பயிற்சிக்காக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பல்வேறு பள்ளி களுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்
👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை நடவடிக்கை
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.