ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 600 உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை செவ்வாய்க்கிழமை(பிப்,28) ஆம் தேதி கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர் விரைந்து விண்ணப்பிக்கவும்.
பணி மற்றும் இதர விவரங்கள் குறித்து பார்ப்போம்:
பணி: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 600
தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் வங்கி நிதியியல் துறை மற்றும் காப்பீட்டுத் துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840
வயதுவரம்பு: 1.1.2023 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும், கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
விண்ணப்பிக்கும் முறை: https://www.idbibank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.2.2023
மேலும், கூடுதல் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.