10, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு ; திட்டமிட்டபடி தேர்வு முடிவு வெளியிடப்படும்
10, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு Class 10 and 12 Answer Sheet Valuation Completed; Exam Results to be Published as Scheduled.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கள் ஏப்.6-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் கூறும் போது,
“150-க்கும் மேற்பட்ட முகாம்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடை பெற்றது. பணி முடிந்ததை அடுத்து மாணவர்களின் மதிப் பெண்களை இணையதளத் தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதிப்பெண் பகுப்பாய்வு உள்ளிட்ட இறுதிக் கட்ட வேலைகளை முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு 12-ம் வகுப்புக்கு மே 8-ம் தேதியும், 10-ம் வகுப் புக்கு மே 20-ம் தேதியும் வெளி யிடப்பட உள்ளது” என்றனர்.
This news snippet indicates that the evaluation of answer sheets for the 10th and 12th standard public examinations in Tamil Nadu has been completed.
Evaluation started on April 6th and concluded recently.
The process took place in over 150 centers across the state.
Data entry of marks is currently underway, followed by final analysis.
Results are scheduled to be released on May 8th for 12th standard and May 20th for 10th standard.
Tuesday, April 21, 2026
10, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு ; திட்டமிட்டபடி தேர்வு முடிவு வெளியிடப்படும்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.