கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (30.07.2024) விடுமுறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 30, 2024

Comments:0

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (30.07.2024) விடுமுறை!

வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( ஜூலை 30 ம் தேதி ) விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( ஜூலை 30 ) விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ( ஜூலை 30 ம் தேதி ) விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(30-07-2024) விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(30-07-2024) விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews