Breaking

Tuesday, July 30, 2024

புதுச்சேரியில் மருத்துவம் பயில இன்று முதல் விண்ணப்பம் - CENTRALISED ADMISSION COMMITTEE (CENTAC) 2024-2025



புதுச்சேரியில் மருத்துவம் பயில இன்று முதல் விண்ணப்பம்.

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் புதுச்சேரியில் இளநிலை மருத்துவம் பயில சென்டாக்கில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

www.centacpuducherry.in என்ற இணைய முகவரியில் ஆக. 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்டாக் (ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்குழு) அறிவுறுத்தல்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog