மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.23 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 27, 2023

Comments:0

மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.23

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.23 - Scholarship for Students - Last date to apply is 31.07.23

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

சென்னை: மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கல்கி கிருஷ்ணமுர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் எஸ். சந்திரமவுலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எழுத்தாளர் அமரர் கல்கியின் பெயரில் இயங்கி வரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை வழங்கி வருகிறது


அந்த வகையில் 2023-2024-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.kalviseithiofficial.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை மாதம் 31-ம் தேதி ஆகும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews