வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் 75 ரூபாயில் படம் பார்க்கலாம் - என்ன காரணம் ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 03, 2022

Comments:0

வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் 75 ரூபாயில் படம் பார்க்கலாம் - என்ன காரணம் ?

CINEMAS COME TOGETHER TO CELEBRATE 'NATIONAL CINEMA DAY' ON 16TH SEP, TO OFFER MOVIES FOR JUST RS. 75

Across India, Cinemas welcome moviegoers to celebrate a day at the movies Across India, movie tickets priced @ Rs.75 at all participating cinemas 4000+ screens to participate and celebrate the National Cinema Day

National, 2nd September 2022: The Multiplex Association of India (MAI) and Cinemas across India, welcome moviegoers to spend a day at the movies with celebratory admission price of Rs 75 to mark National Cinema Day on 16th September.

National Cinema Day will be held at more than 4000 participating screens and will include cinema screens of PVR, INOX, CINEPOLIS, CARNIVAL, MIRAJ, CITYPRIDE, ASIAN, MUKTA A2, MOVIE TIME, WAVE, M2K, DELITE and many others.

National Cinema Day will bring together audiences of all ages to enjoy a day at the movies. National Cinema Day celebrates the successful reopening of cinemas and is a 'thank you' to the moviegoers who made this happen. National Cinema Day is also an invitation to those moviegoers who haven't made it back to a cinema near them, yet.

India has a thriving domestic film industry and has seen one of the sharpest recoveries in the film exhibition business, globally. Quarter 1, FY 23 recorded impressive numbers among cinema operators on the back of global and local tent poles that resonated with the Indian audience. The quarter was marked by the release of some of the biggest domestic hits like KGF: Chapter 2, RRR, Vikram, Bhool Bhulaiya 2 and Hollywood hits such as Doctor Strange and Top Gun : Maverick.

More details of the special offers will be made available at the participating cinemas, their websites and social media handles. More announcements and updates will be shared at #NationalCinemaDay.

About Multiplex Association of India (MAI)

The MAI is a nationwide group of cinema operators that informs, educates and advocates on behalf of the cinema exhibition sector. It works with regulatory bodies and industry partners nationwide to raise the profile of cinema, highlight opportunities, and address various challenges faced by the cinema exhibition sector. The MAI was established in 2002 under the aegis of the Federation of Indian Chamber of Commerce and Industry (FICCI) by leading cinema operators. MAI represents more than 11 cinema chains, operating more than 500 multiplexes across the country, with around 2500+ screens. The MAI therefore represents around 75% of the multiplex industry of India.
செப்டம்பர் 16 ஆம் தேதி மட்டும் நாடு முழுவதும் உள்ள 4000 திரையரங்குகளில் ரூ.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது இப்பொழுது மிகவும் யோசனைக்குரியதாக இருக்கிறது. காரணம் டிக்கெட் விலை, வாகன நிறுத்தக் கட்டணம், திரையரங்குகளில் விற்கப்படும் உணவு விலை என 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றால் குறைந்தது ரூ.1000 செலவாகும்.

சமீபத்தில் தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டதற்கு காரணம் டிக்கெட் விலை ஒரு காரணமாக கூறப்பட்டது. அதனால் பெரும்பாலும் ஓடிடியிலேயே படம் பார்க்க விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி மட்டும் டிக்கெட் விலை ரூ.75தான். காரணம் இதுதான். தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ. 75 மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews