ஆசிரியர் கலந்தாய்வு செய்தி - பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 17, 2021

1 Comments

ஆசிரியர் கலந்தாய்வு செய்தி - பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

ஆசிரியர் கலந்தாய்வு செய்தி - பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது.அடுத்த வாரம் அது இறுதி செய்யப்படும். அதன்பின்பு முதலமைச்சர் ஒப்புதல் பெற்று கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார்.

1 comment:

  1. சொல்லி கிட்டே இருக்காதிங்க செய்யுங்க

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews