மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 26.11.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 23, 2021

Comments:0

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 26.11.2021

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் உயர்திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது

இடம் : தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், சேலம் - 5. நாள்: 26.11.2021, வெள்ளிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பம்சங்கள்

* 200 க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள்

* 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

* தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றே பணிநியமன ஆணை

* அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டுதல்கள்

* இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

* மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள்

விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio-Data) ஆகியவற்றை முகாம் அன்று நேரில் கொண்டு வர வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews