இதன்வாயிலாக, சர்வதேச புகழ்பெற்ற பெற்ற கல்விநிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே படிக்கும் வாய்ப்பை பெறலாம்.
படிப்பு: பிசினஸ் அனலிட்டிக்ஸ்படிப்புகாலம்: 8 வாரங்கள் - சுமார் 40 மணிநேரம்
முக்கியத்துவம்: தொழில் துறையில் நேரடியாக சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அகையில், அடிப்படை தரவு பகுத்தலை மேற்கொள்வதற்கான பயிற்சி இப்படிப்பின் வாயிலாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 10, 2022
படிப்பு: சஸ்டைனபில் பிசினஸ் ஸ்ராட்டெஜிபடிப்பு
காலம்: 3 வாரங்கள் - சுமார் 20 மணிநேரம்
முக்கியத்துவம்: தொழில்துறையில் மதிப்புமிக்க தலைவராக உயர தேவையான கடைபிடிக்க வேண்டிய நுணுக்கங்கள் இப்படிப்பில் விளக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 14, 2022
படிப்பு: என்டர்பிரனர்ஷிப் எசென்ஷியல்படிப்பு காலம்: 4 வாரங்கள்
முக்கியத்துவம்: சரியான தொழில் வாய்ப்புகளை தேர்வு செய்வது முதல், சந்தையை மதிப்பிடுதல், சவால்களை கண்டறிதல், நிதிசார்ந்த முடிவுகளை எடுத்தல் உட்பட் பல்வேறு அம்சங்கள் இதில் கற்றுத்தரப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 7, 2022 படிப்பு: பினான்சியல் அக்கவுண்டிங்
படிப்பு காலம்: 8 வாரங்கள் - சுமார் 60 மணிநேரம்
முக்கியத்துவம்: நிதி சார்ந்த பிரதான முடிவுகளை எடுக்கும் விதம் மட்டுமின்றி, முறையான நிதி திட்டமிடல், கணக்கிடுதல் உட்பட நிதி சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 3, 2022
படிப்பு: எக்னாமிக்ஸ் பார் மேனேஜர்படிப்பு
காலம்: 8 வாரங்கள் - சுமார் 60 மணிநேரம்
முக்கியத்துவம்: தொழில் துறையில் திறம்பட செயல்பட தேவையான பொருளாதார அறிவை பெரும் வகையில் இப்படிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 7, 2022
குறிப்பு: இப்படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு &'ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூள் ஆன்லைன்’ கல்வி நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு: https://b-u.ac.in/

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.