Breaking

Thursday, October 28, 2021

பள்ளி மாணவர்கள் 32 பேருக்கு கொரோனா உறுதி

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கள் 32 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 32 மாணவ, மாணவிகளும் 9-லிருந்து 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.மாணவ, மாணவிகளுக்கு தொற்று பாதித்ததை தொடந்து மொத்தம் உள்ள 270 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog