Breaking

Tuesday, September 21, 2021

அண்ணாமலை பல்கலை.யில் தொழிற்படிப்புகளை நடத்த தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

அண்ணாமலை பல்கலை.யில் தொழிற்படிப்புகளை நடத்த தடை கோரிய வழக்கில் தமிழகஅரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு


அண்ணாமலை பல்கலை.யில் தொழிற்படிப்புகளை நடத்த தடை கோரிய வழக்கில் தமிழகஅரசு பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறி அண்ணாமலை பல்கலை. தொழிற்படிப்புகளை நடத்துவதாக ராம்குமார் ஆதித்தன் என்பவர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog