தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி படிப்புகளில் 7.5% உள் இட ஒதுக்கீடு - அமைச்சர் அன்பில் மகேஸிடம், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 15, 2021

Comments:0

தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி படிப்புகளில் 7.5% உள் இட ஒதுக்கீடு - அமைச்சர் அன்பில் மகேஸிடம், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி படிப்புகளில் 7.5% உள் இட ஒதுக்கீடு வேண்டும்!


கல்விக்கட்டணத்தை உயர்த்தித்தர வேண்டும்.


தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்.


அமைச்சர் அன்பில் மகேஸிடம், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews