இந்திய அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத் திட்டம்
அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு இரண்டு பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.250, அதிகபட்சம் ரூ.1,50,000 வைப்புத் தொகை செலுத்தலாம்.
சேமிக்கும் தொகைக்கு ஆண்டொன்றுக்கு 7.6% வட்டி பெறலாம்.
முதிர்வுத் தொகையில் 50% வைப்புத் தொகையினை பெண் குழந்தையின் மேற்படிப்புக்காகப் பெறலாம்.
முதிர்வுத் தொகையினை பெண் குழந்தையின் திருமணத்தின்போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக்கொள்ளலாம்.
வெளியீடு இயக்குநர், செய்தி - மக்கள் தொடர்புத்துறை

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.