முதுகலை ஆசிரியர் தேவை - நிரந்தரப் பணியிடம் - நேர்காணல் நாள்: 17.09.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 08, 2021

Comments:0

முதுகலை ஆசிரியர் தேவை - நிரந்தரப் பணியிடம் - நேர்காணல் நாள்: 17.09.2021

எங்கள் பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட நிரந்தரப் பணியிடத்தில் [பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் (இருபாலரும்) அசல் கல்விச் சான்றிதழ்கள். நடப்பு வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் சான்றிதழ்களின் ஒரு நகலுடன் 17.09.2021 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் பள்ளி |வளாகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
|குறிப்பு : நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கொரோனா19 அரசு வழிகாட்டு நெறிமுறைகளை |(SOP) பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews