Breaking

Thursday, September 09, 2021

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்.16 முதல் அக்.17 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 16ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டெஹ்ரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,207 பணியிடங்களுக்கு நவம்பர் 13,14,15ம் தேதிகளில் கணினி வழித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO READ OFFICIAL NEWS

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog