புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 11, 2021

Comments:0

புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

வரும் 16-ம் தேதி முதல் 9- 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews