IFHRMS - வலைதளத்தில் சிறப்பு படி ரூ 30, மற்றும் ரூ 500 வழங்கு வதற்கான வசதி உள்ளது - மாவட்ட கருவூல அலுவலர் தகவல் - RTI NEWS - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 04, 2021

Comments:0

IFHRMS - வலைதளத்தில் சிறப்பு படி ரூ 30, மற்றும் ரூ 500 வழங்கு வதற்கான வசதி உள்ளது - மாவட்ட கருவூல அலுவலர் தகவல் - RTI NEWS

அன்பார்ந்த மூத்த ஆசிரிய சகோதர சகோதரிகள் மற்றும் மூத்த இடைநிலை ஆசிரிய சகோதர சகோதரிகள் ஆகியோருக்கான முக்கிய செய்தி:-
நமக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு IFHRMS முறை அமல்
படுத்தப்பட்ட பின்பு நிறுத்தம் செய்யப்பட்ட சிறப்புப் படிகள் ரூ30 மற்றும் ரூ500 எந்த அரசாணப்படி நிறுத்தம் செய்யப்பட்டது என்று தகவல் உரிமைச் சட்டம் மூலம் விண்ணப்பம் செய்திருந்ததில் தற்போது அப்படிகளை பெறும் வசதி IFHRMS வலைத்தளத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்று பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் இதன் மூலம் நாம் அதனை (நிலுவைத் தொகை உட்பட ) பெற முடியும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! மேலும் நான் கோரிய தகவல் கேட்பு விண்ணப்பம் மற்றும் அதற்கு மாவட்டக் கருவூலம் அனுப்பிய கடிதம் ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளேன்.
P.பச்சையப்பன்.
தலைமை ஆசிரியர்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.ஆண்டியாபாளையம்.
திருவண்ணாமலை ஒன்றியம்.
IMG_20210604_190052
IMG_20210604_190144
IMG_20210604_190230
IMG_20210604_190517

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84730953