இராணுவ பொறியியல் பட்டப்படிப்பு நுழைவு தேர்வு அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 26, 2021

Comments:0

இராணுவ பொறியியல் பட்டப்படிப்பு நுழைவு தேர்வு அறிவிப்பு.

இராணுவ பொறியியல் பட்டப்படிப்பு நுழைவுத்தேர்வு விண்ணப்பம் :
இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரிவதற்கான பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி : 12 ம்வகுப்பு கணிதபிரிவு மற்றும் அறிவியல் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள். நடப்பு கல்வியாண்டில் 12 ம் வகுப்பு படித்து முடித்தவர்கள்.தேர்வு முடிவு வரவில்லையென்றாலும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 19 - க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றால் அடுத்து வரும் உடல்தேர்விலும் வெற்றிபெற்றால் இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் National Defence Academy - pune பொறியியல் கல்லூரியில் சேர்ந்து தங்கள் விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து முடித்து இராணுவத்தில் அதிகாரியாக பணிபுரியலாம்.
விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி.29-06-2021 முகவரி : upsconline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
தேர்வு மையம் : சென்னை , மதுரை , திருவனந்தபுரம் தேர்வு தேதி : 05-09-2021 .

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews