Breaking

Thursday, June 03, 2021

தமிழ்நாட்டில் வலுவான கல்வி கட்டமைப்பு உள்ளதால் +2 தேர்வை நடத்தலாம்; வைகோ

தமிழ்நாட்டில் +2 தேர்வு பொறுத்தவரையில் கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர் கழகங்கள் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும். கொரோனா குறைந்த பிறகு, தேர்வுகளை நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக்கல்வி கட்டமைப்பு உள்ளதால் மேல்நிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்ற தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog