அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 40-க்கும் அதிகமான மையங்கள் உள்ளன. இதில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிக அடிப்ப டையிலும், நிரந்தர அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட மையங்களே நேரடியாக பணியாளர்களை நியமிக்கும். அதன்படி, பல்கலைக்கழ கத்தில் செயல்படும் சுற்றுச்சூழல் கல்வி மையத்தில் 16 உதவியாளர் பணியிடங்கள் உட்பட பிற மையங்களில் 23 காலிப் பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேபோன்று, அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூ ரிகளான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு உதவியாளர் பணியிடமும், சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 உதவியா ளர் பணியிடங்களும், நாகர்கோவிலில் உள்ள பல்கலைக்கழக உறுப் புக் கல்லூரியில் ஒரு இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடமும் நிரப் பப்படஉள்ளது.
இந்தப்பணியிடங்களுக்குவிண்ணப்பிக்கும்வழிமுறைகள்,கடைசி தேதி, தகுதி உள்ளிட்ட விவரங்கள் https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Wednesday, May 12, 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.