பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது; கண்டிப்பாக நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 12, 2021

Comments:0

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது; கண்டிப்பாக நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

+2 பொதுத்தேர்வு தேதி, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி ஆலோசனை! கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை. பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது; கண்டிப்பாக நடத்தப்படும். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகு +2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும். - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews