Breaking

Friday, April 30, 2021

அண்ணா பல்கலையின் சிறப்பு அரியர் தேர்வு

முன்னாள் மாணவர்களின் பல்வேறு கோரிக் கைகளை தொடர்ந்து, 1990ம் ஆண்டு முதல் பட் டப்படிப்பில் சேர்ந்து அரியர் காரணமாக, முடிக்க முடியாதவர்களுக்கு இறுதியாக மூன்று வாய்ப்பு வழங்கப்படுவதாக, அண்ணா பல்கலை அறிவித் துள்ளது. அதன் படி, சிறப்பு அரியர் தேர்வுகள், 2021 ஆக.,/செப்., 2022 பிப்., 2022 ஆக., ஆகிய மூன்று முறை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. பல ஆண்டுகளாக அரியர் காரணமாக பட்டம் பெற முடியாத, இளநிலை, முதுநிலை மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தவும்; மேலும் வாய்ப்பு வழங்கப்படாது என, நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளில் படித்து அரியர் கார ணமாக பட்டம் பெற முடியாதவர்கள், படித்த கல்லுாரியின் தேர்வு கட்டுப்பாட்டு துறையை அணுகலாம். விபரங்களுக்கு, அண்ணா பல்கலை இணையதளத்தை காணலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog