Breaking

Thursday, January 21, 2021

தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சேலத்தில் 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி! தும்பல் ஊராட்சியில் உள்ள பள்ளியில் மேற்கொண்ட பரிசோதனையில் மாணவருக்கு தொற்று உறுதியானது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog