Breaking

Saturday, January 09, 2021

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திலும் மெகா ஊழல்!?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திலும் மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்திடம் இருந்து பெருந்தொகையை அபராதமாக வசூலிக்க வேண்டும். சீன நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்து, மேலும் வழங்க இருக்கும் தொகையை நிறுத்தி வைக்கவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ரூபாய் 1921 கோடி மதிப்பில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் பிரம்மாண்டமான ஊழலில் ஈடுபட்ட அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog