மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 10,11,12,-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைப்பது, எவ்வாறு பாடம் நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்தப்படும். கல்வி கட்டணத்தை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை தடுக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.