பிப்ரவரி 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 27, 2020

Comments:0

பிப்ரவரி 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு !

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக திருச்சியில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews