Breaking

Sunday, December 27, 2020

கல்வித் தொலைக்காட்சியில் வள்ளுவருக்கு காவி வர்ணம் பூசத் துணிந்தமைக்கு தங்கம் தென்னரசு கண்டனம் !

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வித் தொலைக்காட்சியில் வள்ளுவருக்கு காவி வர்ணம் பூசத் துணிந்தமைக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். வள்ளுவருக்கு காவி வர்ணம் பூசத் துணிந்தவர் எவராயிலும் அவர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog